முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
OpenAI
நிகழ்வு

அதிநவீன நிலையில் சைபர்

சைபர் பாதுகாப்பின் அடுத்த காலகட்டம் குறித்த நேரடி முக்கிய உரை. நவம்பர் 12, 10:00 AM PT.

இப்போதே பதிவுசெய்யுங்கள்

இணையப் பாதுகாப்புக்கான அதிநவீன நுண்ணறிவு

அதிநவீன மாடல்கள் மற்றும் ஏஜென்டுகளுடன் பாதிப்புகளைக் கண்டறிந்து, பாதுகாப்பு அமைப்புகளைச் சோதித்து ஃபிக்ஸ்களை விரைவாக உருவாக்குங்கள்.

முன்னணி நிறுவனங்களால் நம்பப்படுவது

சைபர் பாதுகாப்புக்கு புதிய செயல்திட்டம் தேவை

அட்டாக்கர்கள், பாதுகாப்புப் பாதிப்புகளைக் கண்டறிந்து அவற்றைப் வசமாக்கிக்கொள்ளும் வேகத்தை AI அதிகரித்து வருகிறது. பாதுகாப்பாளர்கள் இப்போது முன்னிலை பெற முடியும், ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு குறுகிக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பைத் தொடர்ச்சியானதாக மாற்றுவதற்கான நேரம் இது.

உங்கள் பாதுகாப்பு அமைப்பு முழுவதும் AI-ஐச் செயல்படுத்துங்கள்

Daybreak மூலம் சைபர் மாடல்களை அணுகுங்கள்

Daybreak ஆனது சைபர் பாதுகாப்புப் பணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அணுகலை வழங்குகிறது. தற்காப்பு பணிப்பாய்வுகளுக்கு Blue-ஐயும், மேம்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சோதனைக்காக Red-ஐயும் பயன்படுத்துங்கள்.

Daybreak Blue-க்கான நுண்புல ஆரஞ்சு மாடல் கார்ட் கலை வேலைப்பாடு.

Daybreak Blue

குறியீட்டு மதிப்பாய்வு, பாதிப்புகள் ஆய்வு, மற்றும் நிவாரணம் உள்ளிட்ட தற்காப்புப் பாதுகாப்புப் பணிகளுக்கு, தேவையற்ற மறுப்புகள் குறைவாக இருக்கும் வகையில் ஆதரிக்கப்படும் பொதுநோக்க மாடல்களை அணுகுங்கள்.

Daybreak Red-க்கான நுண்புல ஆரஞ்சு மாடல் கார்ட் ஓவியம்.

Daybreak Red

கூடுதல் சரிபார்ப்பு மற்றும் அணுகல் கட்டுப்பாடுகளுடன், சுரண்டல் உருவாக்கம், ஊடுருவல் சோதனை மற்றும் ரெட் டீமிங் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கான சிறப்பு சைபர் மாடல்களை அணுகுங்கள்.

பாதிப்புகளைக் கண்டுபிடிப்பதிலிருந்து சரிபார்க்கப்பட்ட ஃபிக்சுகள் வரை

கண்டறிதல்களை ஆராயவும், அபாயங்களை முன்னுரிமைப்படுத்தவும், உங்கள் குழு மதிப்பாய்வு செய்யக்கூடிய ஃபிக்ஸ்களைத் தயாரிக்கவும் ஏஜென்ட்டிக் லூப்புகளை உருவாக்குங்கள்.

நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் கருவிகளில் நிரலை பாதுகாக்கவும்

Codex Security Cloud, கண்டறியப்பட்ட பாதுகாப்புப் பாதிப்புகளை அவற்றின் தீவிரத்தன்மை மதிப்பீடுகளுடன் காட்டுகிறது.

Daybreak Defense Factory

ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் கண்டதறிதல்களிலிருந்து ஃபிக்ஸ்களுக்குச் செல்லுங்கள். ஸ்கேன்கள் மற்றும் பேட்சிங் பணிப்பாய்வுகள் அனைத்தும் ரிமோட்டாக இயங்குகின்றன.

ஒரு Daybreak ப்ராம்ப்ட் ரிபாசிட்டரியை ஸ்கேன் செய்யக் கோருகிறது.

Daybreak செருகுநிரல்

ஸ்கேன்கள் இயங்குகையிலும் கண்டறிதல்கள் லோக்கலாக (வட்டாரத்திலேயே) சேமிக்கப்படுகையிலும் Codex-இல் நேரடியாக ஸ்கேன் செய்து பேட்ச்களை உருவாக்குங்கள்.

ஒரு நிரல் டிஃப், கோரிக்கையை அனுப்புவதற்கு முன் callback டெஸ்டினேஷன்களைச் (சேருமிடம்) சரிபார்க்கிறது.

PR மதிப்பாய்வு

பாதுகாப்புப் பாதிப்புகள் மீண்டும் புகுத்தப்படும் அபாயத்தைக் குறைக்க, pull request-களைச் சரிபார்க்கவும்.

தொடர்ச்சியான பாதுகாப்புக்கான அடிப்படைக் கூறுகள்

Codex Security CLI

உங்கள் டெர்மினலில் இருந்து நிரல் அல்லது மாற்றங்களை ஸ்கேன் செய்யுங்கள். கண்டறிதல்கள், கவரேஜ் (நோக்கம்) அறிக்கைகள் மற்றும் துணை ஆதாரங்களை உங்கள் உருவாக்க பணிப்பாய்விற்குள் கொண்டு வாருங்கள்.

CI-இல் பாதுகாப்பு ஸ்கேன்கள்

ஏற்கனவே உள்ள சரிபார்ப்புகளுடன் சேர்த்து உங்கள் CI பைப்லைனில் Codex Security CLI-ஐ இயக்குங்கள்.

Codex பாதுகாப்பு SDK

கட்டமைக்கப்பட்ட கண்டறிதல்கள், கவரேஜ் தரவு மற்றும் ஸ்கேன் ஆர்டிஃபாக்ட்களுடன், TypeScript செயளிகளுக்குள் பாதுகாப்பு ஸ்கேன்களை ஒருங்கிணைக்கவும்.

OpenAI API

உங்கள் சொந்த கருவிகள் மற்றும் சூழலுடன், OpenAI மாடல்களைப் பயன்படுத்தி தனிப்பயன் பாதுகாப்புப் பணிப்பாய்வுகளை உருவாக்குங்கள்.

உங்கள் பாதுகாப்புக் குழுவிற்கு அதிகத் திறனை வழங்குங்கள்

OpenAI மாடல்கள் மற்றும் பாதுகாப்பு ஏஜென்டுகளுடன் பாதிப்புகளைக் கண்டறிந்து, அபாயத்தை ஆராய்ந்து, ஃபிக்ஸ்களை ( திருத்தங்கள்) உருவாக்குங்கள்.

வணிகத்திற்கான OpenAI பற்றிய புதிய தகவல்களைப் பெறுங்கள்

தயாரிப்புகள் குறித்த புதிய தகவல்கள், நடைமுறை வழிகாட்டிகள், வரவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல.

பதிவுசெய்வதன் மூலம், OpenAI நிறுவனத்திடமிருந்து மின்னஞ்சல்களைப் பெற ஒப்புக்கொள்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் பதிவை ரத்துசெய்யலாம். எங்கள் பிரைவசி பாலிசியைப்⁠ படிக்கவும்.